
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கு சஞ்சிகைகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் சஞ்சிகைகளை பிரதம சிறைச்சாலை உத்தியோகத்தர் ஆர்.மோகனிடம் கையளிப்பதையும் அதிதிகள் உரையாற்றுவதையும், கைதிகளையும் படங்களில் காணலாம்.

Post a Comment