(கங்கா)
மட்டக்களப்பு சர்வதேச உளவியல் கற்கை நிலையம் கடந்த உலக உளநல தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடாத்திய “மன நோயாளர்களும் மனிதர்களே” எனும் தலைப்பிலான கட்டுரை, கவிதை போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வளங்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என இந்நிறுவனத்தின் பணிப்பாளர் ரீ.பிரான்சிஸ் தெரிவித்தார்.
Post a Comment