(சச்சு)
இனங்களுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் மனப்பாங்கு மாற்றம் என்பவற்றினை ஏற்படுத்துமுகமாக கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுவரும் செயற்திட்டத்திற்கு அமைவாக கடந்த இரண்டு தினங்களாக தன்னாமுனையில் இரு பாடசாலைகளுகிடையில் இடம்பெற்றது.
கல்வியமைச்சின் திட்டத்தின்கீழ் பதுளை ஜனாதிபதி வித்தியாலயம், மட்/தன்னாமுனை புனிதவளனார் பாடசாலை என்பன இணைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 19-10-2014 , 20-10-2014 ஆகிய இரு தினங்களிலும் தன்னாமுனை ரொவற்றினை மேஸ்ஸன் மண்டபத்தில் பிரதி அதிபர் ஜே.வி.ஜோசப் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
நேற்றைய தினம் (20) திங்கட்கிழமை இறுதிநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன், இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் அதிதியாக கலந்து சிறப்பித்தார். இரு பாடசாலை மாணவர்களினாலும் தமக்குரிய கலாசாரத்தினை பிரதிபலிக்குமுகமாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

Post a Comment