(எஸ்.பி.நாதன்)
கணவன் இறந்ததைப் பார்த்தவுடன் உடனே மனைவியும் அதிர்ச்சியில் இறந்து போன துயரச் சம்பவமொன்று கல்லடி உப்போடையில் நேற்று வியாழக்கிழமை (23) இடம்பெற்றது.
எட்டுப் பிள்ளைகளின் பெற்றோரான தந்தையான பூபாலபிள்ளை கனகரெத்தினம் தாயாரான கனகரெத்தினம் இராசம்மா ஆகிய தம்பதியரே இறந்தவர்களாவர்.
இன்று வெள்ளிக்கிழமை (24) இருவரினதும் பூதவுடல்களின் நல்லடக்கம் உப்போடை மயானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment