அவர் தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கையில் எமது நாட்டில் தற்போதைய அரசின் முயற்சியின் பயனால் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலை காரணமாக அனைத்து மக்களும் சாந்தி, சமாதானம் மற்றும் சகோதரத்துடனும் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே உலகில் வாழும் சகோதர் இந்து மக்கள் அனைவருக்கும் அதுமட்டுமல்லாமல் விஷேடமாக இலங்கை வாழ் இந்து மக்களுக்கும் எனதும் எமது புத்த பெருமானின் அருளும் ஆசியும் என்றும் கிடைக்கவேன்ன்டுமென battifm.com இணைய பக்கத்தின் அன்பான வாசகர்களுக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Home
»
மட்டக்களப்பு.
» சாந்தியும் சமாதானமும் நிறைந்த தீபாவளி திருநாளாக அமைய வாழ்த்துகின்றேன் - ரன்முதுகல சங்கரத்ன தேரர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment