மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்தின் சிறுவர் தின கலைவிழா நிகழ்ச்சிகள் இன்று வலையக்கல்விப்பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களின் தலைமையில் செங்கலடி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு மா. உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் செங்கலடி பிரதேச செயலாளர், கல்குடா வலயக் கல்வி பிரதிப்பணிப்பாளர்களாகிய திருமதி கே. சுஜாதா, திருமதி சா. ரவிராஜா மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்







Post a Comment