இதன் ஒரு நிகழ்வாக மட்/ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் அதிபர் எம்.யோகானந்தராஜா அவர்களின் ஒத்துழைப்புடன் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் அவர்களினால் நூலக நடமாடும் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார், மட்டக்களப்பு பிரதான பொது நூலகத்திற்கு பொறுப்பான நூலகர், பாடசாலை மாணவர்கலென அதிகளவிலானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment