0
கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற எந்த விதமான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரான நிலையில் உள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தவறான பரப்புரை செய்கின்றனர் என்றும் அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top