இந்த பேரணியானது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது தாதி உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் உளநல சம்பந்தமான சுலோகங்களை தாங்கிய வண்ணம் களுவாஞ்சிகுடி நகரை வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment