
இவ்வாறாக பூர்வங்க கிரியைகளுடன் ஆரம்பமாகிய திருவிழாவானது (20/1/2014) திங்கட்கிழமை காலை 8:00 மணியளவில் துவாதசி திதியும் பூர நட்சத்திரமும் கூடிய சுப முகூர்த்த வேளையில் திர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற எம் பெருமான் அருள்பாளித்துள்ளார்.
எனவே சைவ அடியார்கேளே திருவிழாவில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீ சுயம்புலிங்க மஹா விஷ்ணுவின் அருளை பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஆலய பரிபாலன சபையினர்.



Post a Comment