மாற்றத்தின் ஆரம்பம்….
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமது வீட்டிலிருந்து தொலைக்காட்சி வாயிலாக முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது எமக்கு கிடைத்துள்ளது.

Post a Comment