ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று (16) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இரு தரப்பினரால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் யாரென பல்வேறுபட்ட முடிவுகள் வெளியாகிவந்த நிலையில், இன்று முன்னாள் ஜனாதிபதி தனது இறுதி தீர்மானத்தினை தெரிவித்துள்ளார்.
Post a Comment