
(Stan lee) ஜனாதிபதித்தேர்தல் 2015 தற்போதுள்ள களநிலவரங்கள், வெளியாகியுள்ள தேர்தல்முடிவுகளின் படி மைத்திரிபால ஸ்ரீசேன முன்னணியில் உள்ளார். எனவே இவறின் வெற்றி உறுதியாகியுள்ளமையைத் தொடர்ந்து மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டடுள்ளனர்
இது அட்டாளைச் சேனையின் நிலவரம்





Post a Comment