(சிமஸ்னு)
மண்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட ஆரையம்பதி வடக்கு மற்றும் ஆரையம்பதியில் ஏனைய பிரதேசங்களில் டெங்கு நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் உள்ள இடங்களில் மண்முனைப் பிரதேச சபை மற்றும் மண்முனைப்பற்று பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச்சுகாதாரப்பரிசோகதர்கள் இணைந்து டெங்கு ஒழிப்பிற்கான புகை விசிறும் நடவடிக்கை இன்று 13 இடம்பெற்றதுää தொடர்ந்து உரிமையார்களினால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணிகளில் உள்ள கிணறுகளில் பெருகும் நுளம்புகளின் பெருக்கத்தினைத் தடுப்பதற்காக கழிவு ஒயில் கிணறுகளுக்குள் ஊற்றப்பட்டுள்ளதுடன் டெங்கு உயிர் கொல்லி நுளம்பு பரவும் இடங்களை வைத்திருப்போருக்கு எதிராக டெங்கொழிப்பு சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment