
அந்தவகையில் முதல் 10 நிலை வரையான மாணவர்களை Battifm.com இணையத்தளம் அறிமுகப்படுத்தி பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றது.
இவர்கள் வெவ்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்களாயினும் பெரும்பாலான (07) மாணவர்கள் மட்டுநகரின் பிரபல ஆசான் ஏரூர் அமரன் என சிறப்பிக்கப்படும் எஸ்.எஸ். அமல் ஆசானிடம் அமரா செங்கலடி கல்லூரி , மட்டக்களப்பு, ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களில் கற்ற மாணவர்கள் ஆவர்.
இவர்களுக்கான பாராட்டு வைபவம் ஒன்று மிக விரைவில் நிகழ்த்தப்படவுள்ளதாக ஆசிரியர் அமல் தெரிவித்தார்.
பெயர் : திதிபரன் பிரபாந்தி
மாவட்ட நிலை : 01
அகில இலங்கை நிலை : 10
பாடசாலை : மட் / வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை

பெயர் : லோகநாதன் லாவணிலா
மாவட்ட நிலை : 02
அகில இலங்கை நிலை : 22
பாடசாலை : மட் / வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை

மாவட்ட நிலை : 05
அகில இலங்கை நிலை : 331
பாடசாலை : மட் / மம / பாலமுனை அலிகார் மகா வித்தியாலயம்
பெயர் : முஹம்மது முஸ்தபா நஜுபுர் ரஹ்மான்
மாவட்ட நிலை : 07
அகில இலங்கை நிலை : 327
பாடசாலை : மட் / மம / காத்தான்குடி மத்திய கல்லூரி
அகில இலங்கை நிலை : 327
பாடசாலை : மட் / ஏறாவுர் தமிழ் மகாவித்தியாலயம்
இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை கீளேயுள்ள Comment Box இல் அருமையாக பதிவுசெய்யுங்கள்.
இங்கு பார்வையாளர்களால் COMMENT செய்யப்படும் கருத்துக்களுக்கு BATTIFM பொறுப்பல்ல
Post a Comment