தைப்பொங்கல் திருநாளை கொண்டாட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி வாழைச்சேனை களுவாஞ்சிக்குடி உட்பட பல நகரங்களில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய கூடியுள்ளனர்.
வாழைப்பழம், பானை, கரும்பு, அகப்பை உட்பட பொங்கல் பொருட்களுக்கு மட்டக்களப்பில் பாரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது.
Post a Comment