0
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796
காலி மாவட்டத்தில் காலி தொகுதிக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 39547
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 23184
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 447
மொத்த வாக்குகள் - 63190
இரத்தினபுரி பெல்மடுல்ல தேர்தல் தொகுதிக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. 
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 34975
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 33095
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 834
மொத்த வாக்குகள் - 69062

முல்லைத்தீவு மாவட்ட வன்னித் தொகுதிக்கான முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 35441
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 7935
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1052
மொத்த வாக்குகள் - 44889

பதுளை மாவட்ட பதுளை தொகுதிக்கான முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 22659
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 20062
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 630
மொத்த வாக்குகள் - 43234
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 23520 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 5599 வாக்குகள்
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 953
மொத்த வாக்குகள்  - 31409

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top