0
(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் கடந்த முப்பது நாட்களாக நடைபெற்று வந்த திருப்பாவை தினத்தின் இறுதி நாளாகிய இன்று(14.01.2015) புதன் கிழமை அதிகாலை 05.30 மணியளவில் இந்து சமூத்திரத்தில் தீர்த உச்சவத்துடன் இடம் பெற்றது.


திருப்பாவை விரத நாட்களில் தேற்றாத்தீவு இந்து இளஞ்ஞர் மன்றத்தினரால் கிராமம் முழுவதும் அதிகாலை வேளையில் பஜனையும் அதனை தொடர்ந்து காலை 05.00 மணியவில் விரத்துக்கான விசேட பூஜையும் இடம் பெற்றமையும் குறிப்பிடதக்கவிடயம்.



Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top