0
(எஸ்.ஸிந்தூ)

திருப்பாவை விரத்தின் இறுதி நாளாகிய நேற்றைக்கு முன்தினம் புதன்கிழமை (14.01.2015)  மாலை 05.30 மணியளவில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்பு சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் அருகில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆண்டாள் கண்ணன் திருமண வைபவம் நடைபெற்றது.

இவ்வைபவம் தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்புடன் ஆரம்பமாகி நடைபெற்றது.

திருப்பாவை பாடலில் ஆண்டாள் குறிப்பிட்டதை போன்று ஆலய குருமார்களால் ஆண்டாள் கண்ணன் திருமணம் நிகழ்த்தி காட்டப்படது.




Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top