(Janarthanan Raventhirasharma)
உண்மயான (real) ஹீரோ இவர்தான். ஆளுமையுள்ள அரச தலைமை அதிகாரி ஒருவருக்கு முன் னுதாரணமானவராக அனைவராலும் நோக்கப்படுகிறார். ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கான வாய்ப்பும், நம்பிக் கையும் உருவாகுவதற்கு தேர்தல் ஆணையாளரின் நெறிபிறழாத நடவடிக்கைகள் காரணமாக அமைந்துள்ளன. சாதாரண அரச அலுவலர்களைத் தாண்டிய SLAS அலுவலர்களுக்கான மதிப்பை நீங்கள் உயர்த்தியிருக்கிறீர்கள்.
இராணுவ புரட்சி ,அவசரகாலசட்டம் எதற்கும் பயப்பிடாமல் கையூட்டுக்கும் ஆசைபடாமல் மக்களின் வாக்குகள் சரியானமுறையில் வெளியிட்டு சகல மக்கள் மனதிலும் நாட்டில் இன்னும் நியாயம் இருக்கிறது என்பதை நிருபித்ததுடன் முதல் முறையாகக ஜனாதிபதி யார் என்று உத்தியோக பூர்வமான அறிவிப்பை தமிழ் மொழியில் முதலிலும் சிங்கள மொழியில் இரண்டாவதாகவும் தில்லாக அறிவித்த தில்லான ஹீரோ தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய அவர்கள் தான் இன்றைய சிறீலங்காவின் ரியல் ஹீரோ.

Post a Comment