0

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஏழாவது  ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேனவின் அரசின் புதிய அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நிகழ்வில் புதிய அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் தமக்கான பதவிகளை ஏற்று , ஜனாதிபதி முன்னிலையில் தமது பதவிப்பிரமானம் செய்து தமது பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.....

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top