0

நடைபெற்று முடிந்த 07வது ஜனாதிபதித்தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேன வெற்றி பெற்றதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதி  மக்கள் பட்டாசு கொழுத்தி தங்களது சந்தோசங்களை வெளிப்படுத்தினர். 

இந்த வெற்றியையடுத்து பாராளுமன்ற உறுப்பனரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் மாவடிச்சேனை ஜூம்ஆப் பள்ளிவாயலில் விசேட துஆப் பிராத்தனையும் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயல் வரை ஊர்வலமாக வந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் இல்லத்தில் மக்கள் சந்திப்பும் இடம் பெற்றது. 












Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top