ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வெற்றியினை உறுதிப்படுத்தி ஜனாதிபதியாக பதவியேற்றதனைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் அவரது ஆதரவாளர்கள் வெற்றிக்களிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்திலும் தமது வெற்றிக்களிப்பை ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், தோரணங்கள், அலங்காரங்கள் செய்தும் சந்தோசகளிப்பினை மேற்கொண்டு வருகின்றமையை எமது கமராக்களில் பதிவான படங்கள் ஊடாக காணமுடிகின்றது.






















Post a Comment