0
புதிய ஜனாதிபதியின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உறுப்பினரும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி.அபேகோன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் லலித் வீரதுங்க ஜனாதிபதி செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top