நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின்போது மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியினால் சென்ற நடைபாதை பிரயாணிகளுக்கு இனிப்பு பண்டங்களும் வழங்கி வைத்தனர்.
நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த முறையில் ஆட்சியை நடாத்திச் செல்லவேண்டும் என்பதற்காகவும் சந்திவெளி பிள்ளையார் ஆலயத்தில் ஆதரவாளர்களினால் பிராத்தனைகளும் இடம்பெற்றது.
சந்திவெளி, செங்கலடி போன்ற பிரதேசங்களில் பட்டாசு கொழுத்தி ஆராவாரம் தெரிவித்து தங்களின் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Post a Comment