மத்தியவங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று வெள்ளிக்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபாலவின் தெரிவின் படி அப்பதவிக்கு வேறொருவரை நியமிக்க இடமளிக்கும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Post a Comment