நாடுபூராகவும் நேற்று இடம்பெற்ற தேர்தலின் அனைத்து முடிவுகளும் இன்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் மைத்திரிபால ஸ்ரீசேன 6,217,162 வாக்குகளை 51.28 % பெற்று இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக அறிவித்தார்
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களுக்கு குழுமத்தினரது வாழ்த்துக்கள்


Post a Comment