0
S1200017
இலங்கையின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விதமாக இன்று மட்டக்களப்பில் வரவேற்பு வைபமும், குளிர்பானமும் வழங்கப்பட்டது.
முன்னாள் தேசிய நல்லிணக்க பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கணேசமூர்த்தியின் இணைப்பதிகாரி ரி.தயானந்தன் தலைமையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் பொது மக்களுக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வாழ்த்தும் கோஷங்களும் எழுபப்பட்டன.
S1200019S1200022

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top