மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டின் அரச சேவையின் சத்திய பிரமானம் உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு இன்று காலை 09 மணிக்கு சபையின் செயலாளர் திருமதி யா.வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.
நாட்டின் தேசியக் கொடி , கிழக்கு மாகாணக் கொடி மற்றும் உள்ளுராட்சி திணைக்கள கொடி என்பன செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் அரச சேவையின் சத்திய பிரமானம் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தொடர்ந்து செயலாளர் தலைமையில் ஒன்றுகூடல் நடாத்தப்பட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையினால் இண்வாண்டில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment