எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது வாக்கை பதிவுசெய்துள்ளார்.
பொலனறுவை – புதிய நகர் ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மைத்திரி சற்றுமுன் வாக்களித்துள்ளார்.
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கையின் 7ஆவது ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment