0

(சா.கருணாநிதி)


மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் துறைநீலாவணை மக்களுக்கு நுளம்பு வலைகள் கையளிக்கும் நிகழ்வு துறைநீலாவணை மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெட்ணம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் துறைநீலாவணைக்கிராம மக்களுக்கு 960 நுளம்புவலைகள் வழங்கிவைக்கப்பட்டது









Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top