1. சற்று முன்னர் தாண்டவன்வெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் பலி
(பிரதீபன், சுதர்சன்,அரவிந்த், எரிக் & சச்சு) மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
2. இலங்கை கணக்காளர் சேவைக்கான போட்டிப்பரீட்சை வினாத்தாளில் அதிக பிழைகள் - பரீட்சாத்திகள் விசனம்.
.jpg)
இலங்கை கணக்காளர் சேவை தரம் 111 இற்குக ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சையில் சிங்கள மற்றும் தமிழ் வினாத்தாள்களில் பிழைகள் காணப்படுவதாகவும் அதனால் பல சிக்கல்களை தாம் எதிர் கொண்டதாகவும் பரீட்சாத்திகள் தெரிவிக்கின்றனர்.
3. இலங்கை வங்கியினால் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சி திட்டம்
(சச்சு)4. உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது : BATTIFM.COM இணையத்தளத்தில் பார்வையிடலாம்

இணையத்தளம் :
1. www.doenets.gov.lk
2. www.battifm.com
கையடக்கத் தொலைபேசி : Type EXAMS
5. மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள சத்துருக்கொண்டான் வீதிக்கு மாற்று வீதி.
தொடர்ச்சியாக எமது BATTIFM இணையத்தளத்தின் வளச்சிக்கு உதவும்
- பார்வையாளர்கள்
- விளம்பரதாரர்கள்
- அனுசரணையாளர்கள்
- செய்தியாளர்கள்
- செய்திகளை அனுப்புபவர்கள்
- தள வடிவமைப்பாளர்
- அறிவிப்பாளர்
அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்
தொடர்ந்தும் எமது இணையத்தள வர்ச்சிக்கு எம்முடன் கைகோர்க்குமாறு கேட்டுக்கொண்டு
மலரும் புத்தாண்டு சந்தோசமானதாகவும் சுபீட்சமானதாகவும் அமைய வாழ்த்துகின்றோம்
: BATTIFM.COM இணையச் செய்தியாளா, அறிவிப்பாளர் குழுமத்தினர்
Post a Comment