(சா.கருணாநிதி)

இந்த இறுவட்டு பொறியியலாளர் பு.வாசுதாஸ் வடிவமைப்பில் வெளியிட்டுவைக்கப்பட்டது
அத்தோடு இவர்களுக்கு தரம் 1 முதல் சாதாரணதரம் வரை கற்பித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவித்தனர் இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் சீ.இராசலிங்கம் ஓய்வுபெற்ற அதிபர் சி.விநாயகமூர்த்தி அதிபர்களான கு.மனோகரன் பி. நவரெடணராசா த.தேவராசா சோ.மயில்வாகனம்கலந்துகொண்டனர்
Post a Comment