(மன்மதன்)
உலக கத்தோலிக்க திருச்சபையானது இயேசு பாலனின் பிறப்பினை இன்று உலகெங்கிலும் நத்தார் பண்டிகையாக வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றனர்.

ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற நத்தார் திருப்பலியினை அருட்தந்தை மரியதாஸ் அடிகளார் ஒப்புக்கொடுத்திருந்தார்.
நத்தார் கீதங்களுடன் ஆரம்பமாகிய விஷேட திருப்பலியில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் குறித்த பங்கு மற்றும் அயல் பங்குகளிலிருந்தும் கலந்துகொண்டனர்.
Post a Comment