எதிரணி சார்பாக போட்டியிடும் புதிய ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவினை வழங்கவுள்ளதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று தெரிவித்துள்ளர்.
எதிர்வரு ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு திறந்த கதவுகள் வழியாக அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் அரசியல்வாதிகள் தாவித்திரியும் இக்காலகட்டத்தில் இன்று அமைச்சர் பைசர் முஸ்தப்பா தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment