0
எதிர்வரும் 2015  ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கட்சியின் முழுமையான ஆதரவினை இன்று (30) செவ்வாய் கிழமை அறிவித்துள்ளது.

கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இந்தியா பயணமாகியிருந்த நிலையில் அவரின் வருகையின் பின்னர் இவ்விடயம் தொடர்பான தீர்மானம் வெளியிடப்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் இன்று இவ்வாறன முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top