0
(எஸ்.ஸிந்தூ)

மண்முனை பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு பொது நூலத்தில் இன்று (26.12.2014) வெள்ளிக்கிழமை கட்டடத்தில் வெள்ளம் உட்புகுந்துள்ளது. 

இதனால் ஒரு சில நூல்கள் பாதிக்கப்ட்டதுடன், களஞ்சியசாலையில் இருந்த பழைய பத்திரிகையும் பழுதடைந்து உள்ளது.

இவ் வெள்ள நீரினையும் பொருட்படுத்தாமல் நாட்டின் தற்கால நிலை பற்றி அறிய வாசகர்கள் பத்திரிகை வாசிப்பதில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.











Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top