0
வெள்ளம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் தபால் ரயில்கள் இன்று சனிக்கிழமை (20) இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top