
இதில் மாநகர பிரதி ஆணையாளர் திரு. தனஞ்ஜெயன், பொறியியலாளர் திரு அச்சுதன், கால்நடை வைத்தியர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், ஆசிய மன்ற உத்தியோகத்தர் சசிகரன், நூலகர் மாநகர உத்தியோகத்தர் ஊழியர்கள், வரியிறுப்பாளர் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதற்கான மதிப்பீட்டுத் தொகை 5 மில்லியன் ஆகும் இதற்கான நிதி உதவியை ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் கொய்க்கா நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பொதுநூலகத்தில் காந்தி சதுர்க்கத்துடன் இணைந்து சுற்றுலா தகவல் மையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment