(அன்பழகன் குரூஸ்)
இன்று இறந்த ஆன்மாக்களின் நினைவு நான் மலர்களுடனும், மெழுகுவர்த்திகளுடனும், கண்ணீருடனும், அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கள்ளியங்காடு கத்தோலிக்க சேமக்காலையில் தம் உறவுகளுயும், உற்றாரையும் நினைவுகூர்ந்த மக்கள் கல்லறைகளைத் துப்பரவு செய்து, வர்ணம் பூசி மலர்களால் அலங்கரித்து, அஞ்சலி செலுத்தி ஆராதனைத் திருப்பலியிலும் கலந்து கொண்டனர்.
இறந்த ஆன்மாக்களை நினைவுகூரும் இந்நாள் எல்லாச் சேமக்காலைகளிலும் அனுஷ;டிக்கப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
Post a Comment