(Sanjee)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
அந்தவகையில் ஏயாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந்தாறுமூலை, சித்தாண்டி போன்ற கிராமங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

சித்தாண்டியின் தாழ்நிலப்பகுதிகளின் விளிம்புப் பகுதிகள் வரை தற்போது வெள்ள நீர் காணப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க குளங்களின் நீர்மட்டங்களும் அதிகரித்து வருகின்றது. உறுகாமம் குளத்தினுடைய நீர்மட்டமானது 12 அடி 08 அங்குலம் வரையில் காணப்படுவதுடன், இதுவரை வான்கதவுகள் எதுவும் திறக்கப்படவில்லை எனவும் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment