0
விளையாட்டத்துறை அமைச்சினால் மாவட்ட விளையாட்டு கட்டிடத் தொகுதி திட்டத்திக் கீழ் ரூபாய் 175 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் முரளிதரன் வெள்ளிக்கிழமை (28) பார்வையிட்டர்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விளையாட்டு மைதானம் திறக்கப்படவுள்ள நிலையில் இன்னும் ரூபாய் 50 மில்லியன் தேவையாகவுள்ளது இம் மைதானம் புர்த்தியடைந்ததும் இதை மாநகரசபைக்கு கையளிக்கவுள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார் இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பி;.எஸ்.எம். சாள்ஸ் மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன், மாநகர பொறியியலாளர் அச்சுதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top