ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சில ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் ஐ.தே.கட்சிக்கு தாவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹுனைஸ் பாருக் சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

Post a Comment