தேசத்திற்கு நிழல்தரும் இலங்கை வங்கி எனும் கருப்பொருளுக்கமைவாக தேசிய ரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று இலங்கை வங்கி கிளையால் 200மரக்கன்றுககள் நேற்றுமுன்தினம்(20) பகிந்தளிக்கப்பட்டன.
வங்கியின் முகாமையாளர் ஐ.எம்.முனப்வர் தலைமையில் இடம்பெற்ற மரக்கன்றுககள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில்இலங்கை வங்கி அம்பாரை மாவட்ட முகாமையாளர் ஜே.ஜி.பிரியந்தகுமார கலந்து கொண்டார்.
Post a Comment