0
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக, தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை அறிவிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் ஆய்வுக்குழு தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

மேலும் கட்சி வெற்றி பெறின் பிரதமராக, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் தெரிவு செய்ய யோசனை வழங்கப்பட்டுள்ளது. 




பொது வேட்பாளர் மைத்திரி, பிரதமராக ரணில்?

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top