எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பிலான கூட்டம் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (23) கொழும்பு சிலோன் சிற்றி ஹோடேலில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் அபிப்பிராயங்கள், கட்சியின் எதிர்காலம், சமூக அபிலாசைகள் பற்றி கோரிக்கைகள் என்பனவற்றை முன்வைத்தனர்.
Post a Comment