இந்த வலைப்பின்னல் Facebook as Earn என்றழைக்கப்படும். இதில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தத்தமது தனிப்பட்ட சுயவிபர பக்கத்தை தனித்தனியாக வைத்திருக்கக்கூடிய வசதிகள் உள்ளதென பைனான்சியல் ரைம்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.
இந்த சேவை குறைந்த வசதிகளுடன் பேஸ்-புக் வலைப்பின்னலில் உள்ள போதும், இது எதிர்காலத்தில் கூகுள் ட்ரைவ், மைக்ரோசொவ்ட் ஒவ்பீஸ் முதலானவற்றுக்கு சவாலாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment