(பொன்முடி)
ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட மாவடிவேம்பு உளநல புனர்வாழ்வு நிலையம் மற்றும் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு வெளிநாட்டு செஞ்சிலுவைச் சங்கக்குழு விஜயங்களை மேற்கொண்டு அபிவிருத்தி பணிகளை இன்று (16) ஞாயிற்றுக்கிழமை பார்யிட்டனர்.

சுனாமி அனர்த்தத்தின்போது சேதமடைந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காக விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதந்த ஒஸ்றியா குழுவினரை மாவடிவேம்பு பிரதேச மக்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் அவர்களுடன் பிரதேச வைத்தியசாலை வைத்தியர் என். மயூரன் (MOIC) வைத்தியர் என்.மோலிசன் (MO) மற்றும் கிராமசேவகர் திரு.ஆ.வீரசிங்கம், கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், முதியோர் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்கத் உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்ததுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
இக்குழுவினர் சென்று வைத்தியாசலையின் தற்போதைய நிலை பற்றி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்துகொண்டனர்.
மாவட்டத்தில் நடைபெற்ற சுனாமி அனர்த்தத்தின்போது சேதமடைந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காக நோர்வேஇ ஒஸ்றியாஇ கொங்கொங்இ ஐஸ்றின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்கங்களிலிருந்து 6 பேர் கொண்ட குழு மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளது.

Post a Comment