ஜனாதிபதி தேர்தலானது எதிர்வரும் ஆண்டு 2015 ஜனவரி எட்டாம் திகதி நடாத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்று முன்னர் விசேட வார்த்தமானி அறிவித்தலூடாக தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும் இத்தேர்தலில் போட்டியிடவிரும்பும் வேட்பாளர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி தமது வேட்புமனுத்தாக்கலினை மேற்கொள்ளலாமெனவும் இவ் விசேட வர்த்தமானியின் ஊடாக தெரிவித்துள்ளார்.
Post a Comment