மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 44வது ஆண்டு நிறைவு விழா அண்மையில் பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
அருளாளராக கலந்துகொண்டு ஆசியுரை நிகழ்த்திய மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தா ஜீ கல்ந்துகொண்ட இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா கலந்துகொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர் வி.குகதாசன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.மேகராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Post a Comment